இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி கல்லூரி முறைகேடுகளில் ஈடுபட்ட சென்னை பல்கலை அதிகாரிகள்மீது நடவடிக்கை

முறைகேடுகளில் ஈடுபட்ட சென்னை பல்கலை அதிகாரிகள்மீது நடவடிக்கை

சென்னைப் பல்கலை கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளின் விடைதாள் திருத்துதல்,மதிப்பெண்களைப்பதிவு செய்தல் போன்றவற்றில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அலுவலர்கள் 39 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடைத்தாள் திருத்திய 7 மையங்களில் கண்காணிப்பாளர்களாகப் பணிபுரிந்த கண்காணிப்பாளர்கள் மீது 17(பி) பிரிவிலும்,தனிஅதிகாரிகள் மற்றும் உதவி தனி அதிகாரிகள்மீது 17(ஏ) பிரிவிலும் தண்டனை வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)