இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி துவக்கம்.

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி துவக்கம்.

+2 அரசு பொது தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

 

தேர்வுக்கான கால அட்டவணை :-

 

மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.

 

மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.

 

மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.

 

மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.

 

மார்ச்-16-  இயற்பியல்,பொருளியல்,உளவியல்.

 

மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.

 

மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.

 

மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.

 

மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.

 

மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.

 

மார்ச்-30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: