இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு!

கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு!

கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறைகள் தேர்வுகள் தள்ளிவைப்பு!12ஆம் வகுப்பிற்கான  செய்முறைத் தேர்வுகள் இன்று காலை தமிழகமெங்கும் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் செய்முறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த வாரம் 8ந் தேதி புதன்கிழமை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: