இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி தெரிந்து கொள்ளுங்கள் வர்ணங்களின் வண்ணங்கள்...

வர்ணங்களின் வண்ணங்கள்...

வெண்மைப் புரட்சி - பால் உற்பத்திப் பெருக்கம்

வெள்ளை அறிக்கை - இந்திய அரசாங்க அறிக்கை

வெள்ளைப் புத்தகம்- சீன அரசாங்க அறிக்கை

நீலப் புரட்சி - மீன், கடல் உயிரின உற்பத்திப் பெருக்கம்

நீல மாளிகை - தென் கொரிய நாட்டின் அதிபர் மாளிகை

நீலப்புத்தகம் - பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை

பசுமைப் புரட்சி - விவசாய உற்பத்திப் பெருக்கம்

பச்சைப் புத்தகம் - இத்தாலி, ஈரானிய அரசாங்க அறிக்கை (லிபிய நாட்டின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாஃபி எழுதிய புத்தகமும் "க்ரீன் புக்" என அழைக்கப்படுகிறது.)

மஞ்சள் புரட்சி - எண்ணெய் உற்பத்திப் பெருக்கம்

மஞ்சள் புத்தகம் - பிரான்ஸ் அரசாங்க அறிக்கை

மண்ணிறப்புரட்சி - மரபு சாரா எரிபொருள் பெருக்கம்

கிரே புத்தகம் - ஜப்பானிய அரசாங்க அறிக்கை

ஒரேஞ் புத்தகம் - நெதர்லாந்து அரசாங்க அறிக்கை

சிவப்புப் புள்ளிவிபர அறிக்கை - அழிவு, ஆபத்து, விலங்கு, தாவரம் பற்றியது

தொகுப்பு: எஸ். எல். எம். சஹி, இலங்கை

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: