ஜெத்தா : ஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர் மார்கெட் ஒன்றிக்கு லைட் டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா வேலைவாய்ப்பு
சவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)
குவைத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் தேவை
குவைத் : குவைத்தில் உள்ள ஒரு பிரபல ஐ.டி சர்வீஸ் நிறுவனத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.
குவைத்திற்கு சேப்டி ஆபிசர், சேப்டி இன்ஜினியர் தேவை

அஹ்மதி : குவைத்தில் உள்ள பிரபலமான கட்டுமான நிறுவனத்திற்கு 4 ஆண்டு திட்ட பணிக்கு உடனடியாக சேப்டி ஆபிசர், சேப்டி இன்ஜினியர் தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் உடன் தங்கள் பயோ-டேட்டாவை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
துபை - ஓட்டுனர் தேவை
துபையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு Messenger cum Driver தேவை
கீழ்கண்ட தகுதிகள் வேண்டும்
- அமீரக ஓட்டுனர் உரிமம்
- மக்கள் தொடர்பாளர் பணி பற்றிய விபரம்
- கணிணி அறிவு
- ஆங்கிலப்புலமை ( பட்டப்படிப்பு அல்லது பள்ளிச் சான்றிதழ் வேண்டும்)
சம்பளம் - திர்ஹம் 2200 முதல் 2500 வரை
தங்கும் வசதி உண்டு
வருடத்திற்கு ஒரு முறை டிக்கெட்டுடன் 30 நாட்களுக்கு விடுமுறை உண்டு
Mohideen
0506769902
சவுதி அரேபியா - பல்துறை வேலைவாய்ப்புள்
சவுதி அரேபியாவிற்கு கீழ்கண்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. 5 வருட முன் அனுபவம் உள்ளவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கூடுதல் செய்திகள்...
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- 3
- 4
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 4
வளைகுடா