சவூதியிலுள்ள பிரபல அங்காடி ஒன்றுக்கு இரண்டு விற்பனை பிரதிநிதிகள் தேவை. விற்பனை பிரிவில் 3-5 ஆண்டுகள் அனுபவம் உள்ள, ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு 6000 சவூதி ரியால்கள், சுமார் 80 ஆயிரம் இந்திய ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: currentjobs2012@gmail.com
Job: two sales executives
Salary bracket: SAR 6000
No.of yrs Experience: 3-5 Years
Qualification: Graduate (Degree is must)
Experience : FMCG/Personal Care Products industry, must be familiar in Dammam/Riyadh region, suitable candidate with large volume of wholesaler/distributor/super market knowledge is preferred.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|