இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வேலைவாய்ப்பு வளைகுடா குவைத்தில் ரெடிமிக்ஸ் நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை

குவைத்தில் ரெடிமிக்ஸ் நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை

 

குவைத்தில் கீழ்காணும் வேலைகளுக்கு ஆட்கள் உடனடியாக தேவைப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை asalam_12@yahoo.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1.Tipper Drivers (Heavy Duty - 150 KD

2.Bulldozer Operator - 140 KD

3.Grader Operator - 140 KD

4.Ready Mix Quality Controller- 300 KD

5.Ready Mix Plant Operator - 170 KD

6.Concrete Pump Driver/Operators - 150 kd

ஊதியத்துடன் 20 KD உணவுக்காக (Food allowance) வழங்கப்படும். விமான டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: