இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வேலைவாய்ப்பு வளைகுடா சவூதி, ஓமனுக்கு ஆட்கள் தேவை – விசா ரெடி

சவூதி, ஓமனுக்கு ஆட்கள் தேவை – விசா ரெடி

வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று நமக்கு அனுப்பியுள்ள தகவலின் படி சவூதி அரேபியா மற்றும் ஓமனில் கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை (Bio-date) asalam_12@yahoo.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டு கொண்டுள்ளது. இப்பணிகளுக்கான விசா தயார் நிலையில் இருப்பதாகவும் உடனடி தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




சவூதி அரேபியாவுக்கு

1.SHUTTERING CARPENTER - 3 Nos. 2.SIGN BOARD MAKER - 1 No. 3.HOUSE DRIVERS - 3 No.s

ஓமனுக்கு :

1.MASON 2.STEEL FITTER மேற்கண்ட இரு பணிகளுக்கும் 80 OM சம்பளமும் Food allowance 15 OM ம் வழங்கப்படும்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: