சென்னை(23 மே 2017): நடிகர் சூர்யா மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(23 மே 2017): விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருபவரும் நகைச்சுவை நடிகருமான பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை(22 மே 2017): நடிகர் விஜய் மகன் சஞ்சை நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.

ஐதராபாத்(22 மே 2017): ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.

சென்னை(21 மே 2017): பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

பாகுபலி - 2 திரைப்படம் அனைத்து இந்திய திரைப்பட வசூலையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதாக மீடியாக்களில் எழுதப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொற கைகொடுக்குமா?

இணையதளம் இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதன் தலைப்பில் வந்துள்ள படம் என்ன சொல்ல வருகிறது?

மும்பை(18 மே 2017): பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம் 'ரங்கூன்' இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.