வங்கியும் மங்கையும் ஒன்று - வெண்பா அரங்கு! Featured

வங்கியும் மங்கையும் ஒன்று

சேர்த்துவைக்கத் தூண்டிச் செலவிடவே வைப்பதில்
ஈர்க்கின்ற தன்மை இருப்பதில் - தேர்ந்துபல
தங்கத்தை வாங்கித் தகுதியெனக் கொள்வதில்
வங்கியும் மங்கையும் ஒன்று.

-இப்னு ஹம்துன்

Last modified on Thursday, 24 November 2016 01:07