ஒரு மனைவியின் குரல் - வெண்பா அரங்கு! Featured

ஒரு மனைவியின் குரல்


பித்தாகிப் போனோமே பேச்சினில் காதலில்
அத்தனையும் பொய்யென்று அறிந்தோமே - வித்தகமாய்
அத்தான் அளக்கும் அளவில்லாப் பொய்யினி
பொத்தான் நுதலில் பதிவு.

-இப்னு ஹம்துன்

Last modified on Thursday, 24 November 2016 17:06