Friday, 25 November 2016 12:30

ஊடக (அ)தர்மம்: வெண்பா அரங்கு! Featured

ஊடக (அ)தர்மம்

விழுங்குதற்கு மீனினை வாய்கவ்வும் பாம்பு
கழுத்தைப் பிடித்தாற்போல் கத்தும் - பழுதின்றி
மூழ்கிவிடும் மீனையும் மீட்டிரை கொண்டென்னை
வாழ்த்தாமல் செய்வதேன் வம்பு?

-இப்னு ஹம்துன் 

Last modified on Friday, 25 November 2016 12:07
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.