சென்னை(23 ஜூன் 2017): விஜய் நடித்து வெளிவரவுள்ள புதிய படமான மெர்சல் பட ஃபர்ஸ்ட் லுக்கில் திமுகவினரை அதிர வைக்கும் வகையில் ஒரு சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

மும்பை(19 ஜூன் 2017): நடிகை அஞ்சலி ஶ்ரீவஸ்தவா அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை(15 ஜூன் 2017): நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக கண்டதையும் எழுதி குழப்பி வருகிறார்.

மும்பை(13 ஜூன் 2017): பிரபல நடிகை கீர்த்திகா சவுத்ரி(27) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

விக்ரம் பிரபு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் கைக்கோர்த்து சத்ரியனாக களம் இறங்கியுள்ளார்.

சென்னை(09 ஜூன் 2017): நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் 'கரு' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(08 ஜூன் 2017): டங்கல் படத்தில் நடித்த நடிகை ஃபாத்திமா சனா ஆபாச உடையில் இருந்த படத்தை பகிர்ந்ததற்காக நெட்டிசன்கள் வறுத்து எடுத்துவிட்டனர்.

புதுடெல்லி(08 ஜூன் 2017): காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

சென்னை(07 ஜூன் 2017): விஜய் டி.வி.சீரியலில் நடித்து புகழ்பெற்ற ப்ரியா பவானி சங்கர் விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பெங்களூரு(05 ஜூன் 2017): தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை அவந்திகா ஷெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை(04 ஜூன் 2017): இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகிவரும் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கேரக்டரில் இயக்குநர் அமீர் ஒப்பந்தமாகியுள்ளார்.