ரங்கூன் - சினிமா டீசர்!

By இந்நேரம் May 18, 2017

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம் 'ரங்கூன்' இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். 'ரங்கூன்' படத்தில் கவுதம் கார்த்திக், சனாமக்பூல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதன் டீசர்

{youtube}bWqWfJsqq3E{/youtube}

Rate this item
(0 votes)