பிரபல நடிகை மரணம்!

By இந்நேரம் May 18, 2017

மும்பை(18 மே 2017): பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார்.

நேற்று இரவு கொக்கிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்துள்ளார்.

பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ் பெற்ற இவர் மராத்தி நடிகர் விவேக் லாகுவை திருமணம் செய்து பின்பு பிரிந்தனர். இத் தம்பதிக்கு மிருமாயீ என்ற மகள் உள்ளார். அவரும் நடிகையாகும்.

Veteran actor Reema Lagoo died early on Thursday morning, she was 59. Her family confirmed that she died at 3.15 am on Thursday after suffering heart attack at the Kokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai. Her son-in-law Vinay Waikul confirmed her death.

Rate this item
(0 votes)