நோன்பு நேரத்திலுமா இப்படி?: நடிகை ஃபாத்திமா சனாவை விளாசிய நெட்டிசன்கள்!

Thursday, 08 June 2017 16:13 Written by  இந்நேரம் Published in சினிமா

மும்பை(08 ஜூன் 2017): டங்கல் படத்தில் நடித்த நடிகை ஃபாத்திமா சனா ஆபாச உடையில் இருந்த படத்தை பகிர்ந்ததற்காக நெட்டிசன்கள் வறுத்து எடுத்துவிட்டனர்.

டங்கல் படத்தில் அமீகான் மகளாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஃபாத்திமா சனா. இவர் சமூக வலைதளத்தில் அரைகுறை ஆடையுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அந்த படத்தை பார்த்த பலரும், " முஸ்லிம் பெண்ணான நீ, புனித ரமலான் மாதத்தில் இப்படி அரைகுறை ஆடையுடன் இருக்கும் படத்தை பகிர்வது சரியாகுமா?" என்று பலரும் ஃபாத்திமா சனாவை கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அதேவேளை இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று ஃபாத்திமாவுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Dangal star Fatima Sana Shaikh recent photoshoot in beachwear has took the internet by storm. The actress on Wednesday posted two pictures of herself in a black halter beachwear chilling on Maldives beach.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.