அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கரு ஃபர்ஸ்ட் லுக்!

Friday, 09 June 2017 16:58 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(09 ஜூன் 2017): நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் 'கரு' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த படம் தாய் மகள் பாசத்தை கூறும் படமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதையே படத்திக் ஃபர்ஸ்ட் லுக் சொல்கிறது.

இதற்கிடையே இந்த படம் ஒரு குடும்ப கதை என்று இயக்குநர் விஜய் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அனைவரும் பாரட்டியுள்ளனர்.

Actor-filmmaker Prabhudheva unveiled the first look poster of director AL Vijay’s upcoming film Karu. The title of the film refers to an unborn baby

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.