அனுஷ்காவுடன் கோலி என்ன செய்தார் தெரியுமா?

Monday, 17 July 2017 10:49 Written by  இந்நேரம் Published in சினிமா

நியூயார்க்(17 ஜூலை 2017): பிசிசிஐ கேப்டன் விராட் கோலியும் அவரது காதலி அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து ஷாப்பிங் செய்யும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ஐபா சினிமா விருது விழாவுக்காக அமெரிக்கா சென்றுள்ள கோலியின் காதலி, அனுஷ்கா சர்மாவுடன் கோலி ஊர் சுற்றி வருகிறார். இருவரும் அங்கு பல்வேறு பகுதிகளில் ஜாலியாக சுற்றி வருகின்றனர்.

அந்த புகைப்படங்களை அவர்களே டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கோலியும் அனுஷ்காவும் நியூயார்க்கில் மளிகை கடை ஒன்றில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Virat Kohli goes grocery shopping with Anushka Sharma in New York

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.