போதைப்பொருள் விவகாரம்: சிக்கும் தமிழ் திரையுலக பிரபலங்கள்!

By இந்நேரம் August 06, 2017

சென்னை(06 ஆகஸ்ட் 2017): போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரையுலக பிரபலங்களும் சிக்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்திய விவகரத்தில் தெலுங்கு திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலகங்களின் சில பிரபலங்களும் இதில் சிக்குவார்கள் என்று தெரியவந்துள்ளது.

Rate this item
(0 votes)