தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படம் எப்படி?

By இந்நேரம் August 11, 2017

சென்னை(11 ஆகஸ்ட் 2017): தனுஷ் நடிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படம் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

வேலையில்லா பட்டதார் முதல் பாகம் தனுஷுக்கு மிகப்ப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார், அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதில் எந்த கூட்டணியும் இல்லாமல் வெளியாகியிருக்கும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் எதிர் பார்த்த அளவில் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

இந்தி நடிகை கஜோல் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)