நடிகை மெஹ்ரீனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுசீந்திரன்!

Tuesday, 14 November 2017 17:01 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(14 நவ 2017): நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் தாநாயகி மெஹ்ரீனிடம் இயக்குநர் சசீந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம், ரிலீஸ் ஆன 2 நாட்கள் கழித்து ., நண்பர்களின் ஆலோசனைப்படி ., இப்படத்தின் நீளத்தை குறைத்து நேரடியாக கதைக்கு வரவிரும்பிய இயக்குனர் சுசீந்திரன், நாயகி மெஹ்ரீனின் போர்ஷனை முழுதாக நீக்கியதோடு மேலும் சில சீன்களையும் வெட்டி, ஒட்டி கட்டி தூக்கி விட்டு ., சுமார் 15 நிமிடங்கள் கால அளவை குறைத்து ரீ-சென்சார் சான்றிதழ் வாங்கி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக நடிகை மெஹ்ரீனிடம் சுசீந்திரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.