பிரபல நடிகர் ஹபீப் அஹமது மரணம்!

By இந்நேரம் November 30, 2017

கொச்சி (30 நவ 2017): பிரபல மலையாள நடிகர் அபி என்கிற ஹபீப் அஹமது (52)உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

வியாக்தமக்கண்ணு என்கிற மலையாளப்படம் மூலம் அறிமுகமானவர் அபி. சுமார் 50 க்கும் அதிகமான மலையாளப்படங்களில் நடித்த அபி, கொச்சி தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் மிமிக்ரியிலும் புகழ் பெற்றவர் ஹபீப் அஹமது.

Rate this item
(0 votes)