ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ள அந்த நடிகை!

By இந்நேரம் February 13, 2018

திருவனந்தபுரம்(13 பிப் 2018): ஒரே நாளில் இணையத்தை கலக்கிய நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் நடித்து ப்ரியா பிரகாஷ் வாரியர். அவர் ஒரு பாடலில் கண்ணாலேயே பேசுவார். இந்த வீடியோ ஒரே நாளில் வைரலானது. மேலும் ஜிமிக்கி கம்மலை அந்த வீடியோ முந்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ப்ரியா வாரியார் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Rate this item
(0 votes)