ரூ 10ஆயிரத்துக்கு மாருதி கார் (ஃபேஸ் புக் அலப்பறைகள்) Featured

By இந்நேரம் December 20, 2016 4432

பிரதமர் மோடி ரூ 500 மற்றும் 1000 தடை அறிவிப்புக்குப் பிறகு பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் இதனை சுற்றி வரும் அலப்பறைகளுக்கு குறைச்சல் இல்லை.

இன்னும் 12 நாள்தான்!அதுக்கப்புறம் ஊரில் இருக்கும் தம்பிங்களுக்கு செம லக் அடிக்கப்போகுது.!

பெட்ரோல் லி 25க்கு கிடைக்கும்! கறி விலை கி 100க்கு வந்துவிடும்! பாஸ்மதி
அரிசி கி.10க்கு கிடைக்க போகுது.!
10ஆயிரத்துக்கு மாருதி கார் வாங்கமுடியுமாமே?
ஒரு நாளைக்கு 2ஜிபி இலவசம் ! இது
ஒரு வருஷத்துக்கு தொடருதாம்?
வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும்
ஒரு நாளைக்கு ஆறு பேர் உள்ள குடும்பம்
நல்லா சாப்பிட்டு மீதம் 30 இருக்கபோகுதாம்!
எல்லாத்துக்கும் மேல ஜன 2ம் தேதி எல்லோர் அக்கவுண்ட்லயும் ..டான்னு..
அந்த 15 லட்சம் விழ போகுதாம்!!
ஹும்...கொடுத்துவச்சவங்கப்பா நீங்களெல்லாம்!
இது தெரிஞ்சிருந்தா இந்த பாழாய்போன சிங்கப்பூர் வாழ்வை விட்டுட்டு அப்பவே
ஊருல செட்டில் ஆயிருப்பேனே?
மிஸ் ஆயிடுச்சே??

நன்றி: Rajeesh Khan

Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 20 December 2016 10:36