ஜிமிக்கி கம்மல் பாடலின் பின்னணியை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் -வீடியோ! Featured

By இந்நேரம் September 11, 2017 3891

தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது.

தமிழர்கள் பலருக்கு இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆட்டத்தையும், அதன் ராகத்தையும் மட்டுமே ரசிக்கின்றனர். ஆனால் அந்த பாடலின் அர்த்தம் தெரிந்தால் இதையா இப்படி ரசித்தோம் என தோன்றும்.

அதில் சில வரிகளும் அர்த்தங்களும்

என்டம்மைட ஜிமிக்கி கம்மல்: என் அம்மாவின் ஜிமிக்கி கம்மல்

என்டப்பன் கட்டொண்டு போயி: என் அப்பன் திருடிக்கிட்டு போயிட்டான்

என்டப்பன்டே பிராந்தி குப்பி: என் அப்பன் வாங்கி வச்சிருந்த சாராயத்தை

என்டம்மா குடிச்சு தீர்த்தே: என் அம்மா குடிச்சு தீர்த்துட்டாங்க.

அட கெரகத்தே...இதைதான் கொண்டாடுறாங்களா இந்த மக்கள் வெளங்கிடும்.

வீடியோ

{youtube}mZVjyA0V8Qk{/youtube}


-தல தளபதி

 

Rate this item
(0 votes)