இஸ்லாமாபாத்(17 ஆகஸ்ட் 2017): ஹெல்மேட் போடாமல் விளையாடிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ஜுபைர் அஹமது பவுன்சர் பந்து தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத்(15 ஆகஸ்ட் 2017): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரியானா(04 ஆகஸ்ட் 2017): இந்திய ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(02 ஆகஸ்ட் 2017): இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் அஃப்ரிடி நன்றி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து(23 ஜூலை 2017): மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய(பிசிசிஐ) அணி வீழ்த்தியது.

கொல்கத்தா(19 ஜூலை 2017): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி(18 ஜூலை 2017): பிசிசிஐ ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது மனைவியுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெர்பி(16 ஜூலை 2017): உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

புதுடெல்லி(13 ஜூலை 2017): இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலிராஜ் 6000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Page 1 of 26