அதிரடி வீரர் அஃப்ரிடி கிரிக்கெட்டிலிருந்து முழு ஓய்வு! Featured

By இந்நேரம் February 20, 2017 599

இஸ்லாமாபாத்(20 பிப் 2017): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் அஃப்ரிடி ஓய்வு பெற்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சாஹித் அஃப்ரிடி(36) சர்வதேச டி-டுவென்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதோடு, இவரது 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு 37 பந்துகளில் இவர் இலங்கைக்கு எதிராக அடித்த அதிவேக சதம், இப்போதும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.


Legendary Pakistan all-rounder Shahid Afridi on Sunday announced his retirement from international cricket, ending his 21-year career.

 

Rate this item
(0 votes)
Last modified on Monday, 20 February 2017 10:05