முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடை அறிமுகம்! Featured

By இந்நேரம் March 10, 2017 685

நியூயார்க்(10 மார்ச் 2017): முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைகளுக்கான உடையை அறிமுகப்படுத்த நைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விளையாட்டு உபகரனங்கள், உடைகள் தயாரிப்பு நிறுவனமான நைக், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த உடை விளையாட்டு வீராங்கனைகளுக்கான இந்த ஹிஜாப் ஆடை, பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக்கப்பட்டதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சவுகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இதுகுறித்து முஸ்லிம் வீராங்கனைகளுடன் ஆலோசித்து வந்த சைக் நிறுவனம் அந்த ஆடைகள் குறைந்த அளவிலான எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் அடுத்த வருடம் சந்தைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Nike has taken another step into the lucrative Islamic clothing market by unveiling a hijab designed for female Muslim athletes.

 

Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 March 2017 10:17