ஹாசிம் அம்லாவின் நேர்மைக்கு குவியும் பாராட்டுக்கள் - வீடியோ Featured

By இந்நேரம் May 07, 2017 1027

பெங்களூரு(07 மே 2017): ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா நடந்கொண்ட நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் Kings XI Punjab அணியின் துவக்க வீரரக ஹாசிம் அம்லா விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் அரங்கில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அனிக்ட் சவுத்ரி வீசிய பந்தை ஹசிம் அம்லா லாவகமாக திருப்ப முயன்றார். ஆனால் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது.

ஆனால் அம்லா அது காட் பிஹெய்ன்ட் என்றபடி தடுப்பாளர்கள், பந்து வீசாளர் களின் அப்பீலுக்கோ, அல்லது நடுவரின் முடிவுக்கோ காத்திருக்காமல் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார்.

தான் அவுட் ஆனாலும் நடுவரின் முடிவுக்காக காத்திருக்கும் பல விளையாட்டு வீரர்களுக்கு அம்லா பாடம் நடத்தியதைப் போன்று இருந்தது அந்த நிகழ்வு.

இதனை அரங்கமே எழுந்து நின்று அம்லாவை கைதட்டி வாழ்த்தியது. தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அம்லாவுக்கு பாராட்டு குவிகிறது.

வீடியோ

{youtube}X79jvhiAKLE{/youtube}

witterati hailed the South African cricketer for his honesty. Here are some:

How many batsmen would walk without bowler appealing but that's how this guy plays his cricket @amlahash @IPL #honestman

— Irfan Pathan (@IrfanPathan) May 5, 2017

Hashim Amla. So much class. So much grace. No one even appealed. He just started walking. Absolute legend.

— Mihir Ravani (@MihirRavani) May 5, 2017

I wouldn't mind playing street cricket with Hashim Amla ? You don't apeal, and he walks ? But that's how the legend plays the game ? #IPL? pic.twitter.com/pwWpB16UU6

— #NaeemForPresident (@NaeemHoosain) May 5, 2017

Cricket is Still Gentleman's Game Proved by #HashimAmla . Thats Hashim Amla for You. #RCBvKXIP #10SaalAapkeNaam @SonySix @SonyMax #eit20

— Prince Rajbhar (@PrinceRajbhar17) May 5, 2017

Players like Hashim Amla and MS Dhoni are the best examples of sportsmanship. #RCBvKXIP #IPL #IPL2017 pic.twitter.com/AllFDcMAYO

— CricTracker (@Cricketracker) May 5, 2017

 

During a match between Kings XI Punjab and Royal Challengers Bangalore at the M Chinnaswamy Stadium, Amla tried to cut Aniket Choudhary delivery but missed and the ball was caught by wicketkeeper Kedar Jadhav.

Amla realised that the ball had brushed his willow and without an appeal from the bowler or the wicket- keeper, like a true sportsperson walked off the field.

Rate this item
(0 votes)
Last modified on Sunday, 07 May 2017 20:10