Saturday, 03 June 2017 13:33

நடிகையுடன் உல்லாச வீடியோ: முன்னாள் கிரிக்கெட் வீரர் பதவி பறிபோகுமா? Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

கொழும்பு(03 ஜூன் 2017): நடிகையுன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் பதவி பறிபோகும் என தெரிகிறது.

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் ஜெயசூர்யாவுடன் இருப்பவர், மலீகா சிரிசேனா. இவர் இலங்கை நடிகை. ஜெயசூர்யாவின் முன்னாள் காதலி.

இந்த வீடியோ ’இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஜெயசூர்யா உடனடியாகப் பதவி விலக வேண்டும். நம் நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் அவர் இழிவை ஏற்படுத்திவிட்டார்’ என்று சில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக, இலங்கை அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் ஜெயசூர்யா, இந்த வீடியோ சர்ச்சை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சர்ச்சை காரணமாக இலங்கை கிரிக்கெட் போர்டின் தலைமை தேர்வாளர் பதவியை அவர் இழக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Sri Lanka cricket legend and chief selector Sanath Jayasuriya has come under fire after reports emerged that he leaked his sex video to the media in what seems to be a case of revenge porn.

Read 2153 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.