Sunday, 23 July 2017 22:24

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

இங்கிலாந்து(23 ஜூலை 2017): மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தது. 227 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய இந்திய அணி இறுதியில் மலமலவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இங்கிலாந்து அணி கோப்பையை கைபற்றியது.

India vs England, Women’s Cricket World Cup final 2017. England Thrilling victory.

Read 483 times Last modified on Sunday, 23 July 2017 22:31
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.