இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் இலங்கையில் மரணம்! Featured

By இந்நேரம் September 08, 2017 846

கொழும்பு(08 செப் 2017): இந்தியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் இலங்கையில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மோனாத் சோனா நரேந்திரா என்ற 12 வயது சிறுவன் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்ததாக இலங்கை செய்தித் தாளில் (கொழும்பு கெசட் செய்தி வெளியாகியுள்ளது.

நரேந்திரா நீரில் மூழ்கியபோது அவருடன் மேலும் இரு கிரிக்கெட் வீரர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இளம் வீரர் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

In a tragic incident, a 12-year-old under-17 cricketer from India, Monath Sona Narendra, died in Sri Lanka after he drowned in a swimming pool at a hotel in Pamunugama area. The young cricketer was part of a 19-member team which is in Sri Lanka to feature in a cricket tournament.

Rate this item
(0 votes)
Last modified on Friday, 08 September 2017 23:14