வேலம்மாள் பள்ளி மகளிர் கையுந்து பந்து குழுவினர் சாதனை! Featured

By இந்நேரம் September 12, 2017 399

காஞ்சிபுரம்(12 செப் 2017): முகப்பேர் வேலம்மாள் பள்ளி மகளிர் கையுந்து பந்து குழுவினார் சாதனை படைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்களால் செப்டம்பர் 7 ஆம் தேதி கையுந்து பந்து மகளிர் விளையாட்டுப் போட்டியானது நடைபெற்றது.

இப்போட்டியில் வேலம்மாள் பள்ளியைச் சார்ந்த கையுந்து பந்து மகளிர் குழுவினர் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர் .

Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 12 September 2017 09:51