கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷன் விருது! Featured

By இந்நேரம் September 20, 2017 498

புதுடெல்லி(20 செப் 2017): முன்னாள் பிசிசிஐ கேப்டன் மஹேந்திர சிங் தோனி பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

டி.20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் பிசிசிஐ அணியின் அதிக வெற்றிக்கு வித்திட்டவர் என்கிற முறையில் பிசிசிஐ அணியின் நம்பிக்கை கேப்டனாக உலா வந்த தோனிக்கு பத்மபூஷன் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்த தகவலை பிசிசிஐ தலைவர் சி.கே.கன்னா உறுதிபடுத்தியுள்ளார்.

The Indian cricket board (BCCI) has nominated MS Dhoni for the country’s third highest civilian award -- the Padma Bhushan

Rate this item
(0 votes)