Wednesday, 25 October 2017 20:30

புணே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

புணே(25 அக் 2017): இன்று நடைபெறும் புணே கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் புணே பிட்ச் வடிவமைப்பாளர் சூதாட்டக்காரர்களிடம் உரையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் பிட்ச் வடிவமைப்பாளர் பாண்டுரங்கன் சல்கோன்கரை இடைநீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐ அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Read 412 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.