நடிகையை மணந்தார் கிரிக்கெட் வீரர் ஜாகிர்கான்! Featured

By இந்நேரம் November 23, 2017 672

மும்பை(23 நவ 2017): பிசிசிஐ அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நடிகை சகாரிகா காட்கேவை மணந்தார்.

மும்பையில் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒருவரையொருவர் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது வீட்டார் சம்மதத்துடன் இந்தாண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மும்பையில், அவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்து மாலையை மாற்றிகொண்டுள்ளனர்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 27-ல் மும்பை தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

 

Sagarika Ghatge and Zaheer Khan. The couple had a registered marriage on Thursday morning.

Rate this item
(0 votes)