ஹாங்காங் ஒபன் பேட்மிண்டனில் சிந்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்! Featured

By இந்நேரம் November 25, 2017 446

கெவ்லோன்(25 நவ 2017): ஹாங்காங் ஒபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சிந்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் பி.வி.சிந்து, ராட்சனோக் இன்டனோனை (தாய்லாந்து) எதிர்கொண்டார். அபாரமான ஆட்டத்தால் 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் தாய்வான் வீராங்கனை டாய் சூ ஹிங் எதிர்கொள்கிறார்

 

.
Free flowing badminton was to the fore again as PV Sindhu dished out another dominant performance to drub Ratchanok Intanon of Thailand 21-17, 21-17 in the semi-finals of the Hong Kong Open Super Series on Saturday.

Rate this item
(0 votes)