Thursday, 04 January 2018 12:04

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஆறு மாதங்கள் தடை! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

டாக்கா(04 ஜன 2018): வங்கதேசம் பிரபல கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானுக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாட பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் ரசிகர்களுடன் சண்டையிட்டது தொடர்பாக சபி ரஹ்மானுக்கு வங்க தேச கிரிக்கெட் வாரியம் ஆறு மாதங்கள் தடை விதித்துள்ளது மேலும் ரூ. 1 கோடி அபராதமும் அது மட்டுமன்றி தண்டனை காலம் முடிவடைவதற்குள் அபராதப்பணத்தை முழுவதுமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read 280 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.