Friday, 05 January 2018 11:19

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(1 Vote)

சென்னை(5 ஜன 2018): ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாடவுள்ள நிலையில் அதன் கேப்டன் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார்.

வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் சீசன் 11ல் தோனி சென்னை அணிக்கும், கேப்டன் கோஹ்லி பெங்களூரு அணியிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவும் விளையாடவுள்ளனர்.

கொல்கத்தா அணியிலிருந்து கவுதம் காம்பீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 Mahendra Singh Dhoni was back at his ‘spiritual home’ Chennai Super Kings while Royal Challengers Bengaluru retained India captain Virat Kohli.

Read 411 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.