கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 1045 ரன்கள் குவித்த 14 வயது வீரர்! Featured

By இந்நேரம் January 31, 2018 574

மும்பை(31 ஜன 2018): மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் 14 வயது தான்ஷ்க் என்ற இளம் வீரர் ஆட்டமிழக்காமல் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தானிஷ்க் யஷ்வந்த்ராவ் சவான் அணிகாக விளையாடினார். இவர் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து விளையாடி ஆட்டமிழக்காமல் 1045 ரன்கள் குவித்துள்ளார். இதில் 149 பவுண்ட்ரிகளும் 67 சிக்சர்களும் அடங்கும்.

ஒரே நபர் 1045 ரன்கள் குவித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

 

Mumbai youngster Tanishq Gavate scored 1,045 runs in the Under-14 Navi Mumbai Shield invitational cricket tournament for school teams at Kopar Kahirane, Navi Mumbai, on Tuesday.

Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 31 January 2018 13:35