சூப்பர் சிங்கர் ஜூனியர் முதல்பரிசை தட்டிச்சென்ற பிரித்திகா! Featured

Sunday, 18 June 2017 06:37 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 1668 times

சென்னை(18 ஜூன் 2017): விஜய் டி.வி.நடத்திய சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 முதல் பரிசை பிரித்திகா என்ற சிறுமி தட்டிச்சென்றார்.

விஜய் டிவியின் பிரபல பாடல் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5 ன் இறுதிப்போட்டி சனியன்று நடைபெற்றது. இதில் திருவரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை சிறுமி பிரித்திகா முதல் பரிசை தட்டிச்சென்றார். இவருக்கு ரூ40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது.

கவுரி, பவின்,மோனிகா,மற்றும் மாற்றுத்திறனாளியான தனுஷ் ஆகியோர் இறுதிப்போட்டியில் பிரித்திகாவுடன் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments   
0 #1 Sabapathy 2017-06-18 18:26
Vijay t v. In marrumoru adaavadi .sirantha paadaki ggowri thaan
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.