வீடியோ:பிக்பாஸ் ஜூலியை கழுவி ஊற்றிய நடிகை ரக்‌ஷிதா! Featured

By இந்நேரம் July 23, 2017 1678

பிக்பாஸ் ஜுரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யத்துடன் நகரும் இந்த நிகச்சியில், நடிகை ஓவியாவுக்கு ஆதரவு பல வகைகளில் பெருகியுள்ளது.

{youtube}5sxrkpUFAR4{/youtube}

இந்நிலையில் ஓவியாவை அங்கிருக்கும் அனைவரும் ஓரங்கட்டுவதாக காட்சிகள் அமைப்பு காட்டுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கல் ஓவியாவை டார்கெட் வைத்து இரிடேட் செய்கின்றனர். அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜூலியும் அடங்கும்.

தற்போது சரவணன் மீனாட்சி புகழ் நடிகை ரக்‌ஷிதா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

 

Rate this item
(0 votes)