பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் ஆரவ்! Featured

Sunday, 01 October 2017 06:15 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 716 times

சென்னை(01 அக் 2017): விஜய் டிவியின் பிக்பாஸ் டைட்டிலை ஆரவ் என்ற போட்டியாளர் வென்றார்.

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களாக நடந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கட்டங்களை தாண்டிய நிலையில் சினேகன், ஆரவ், ஹரீஸ்,கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிப்போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில், இறுதிப்போட்டியில் ஆரவ் வென்றார். பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.