இந்நேரம்.காம் இந்நேரம்.காம் (inneram.com)- 24x7 செய்திகள்! http://www.inneram.com/ Sat, 04 Feb 2012 23:13:08 +0000 Joomla! 1.5 - Open Source Content Management en-gb மீண்டும் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு! http://www.inneram.com/news/tamilnadu-news/officers-transfered-again-2833.html http://www.inneram.com/news/tamilnadu-news/officers-transfered-again-2833.html மீண்டும் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த அருண் ராய் மாற்றப்பட்டு, அவருக்குப்பதிலாக நிதித்துறையில் துணைச்செயலராக பணியாற்றிய நந்தகுமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 21:57:54 +0000
இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்! http://www.inneram.com/news/tamilnadu-news/tamil-nadu-govt-facility-2832.html http://www.inneram.com/news/tamilnadu-news/tamil-nadu-govt-facility-2832.html இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!தமிழகத்தில் அரசின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகளவில் அதிக இடங்களில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிப்பாட்டு தலங்கள், பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 18:30:12 +0000
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது செருப்பு வீச்சு! http://www.inneram.com/news/central-east-news/un-general-secratery-2831.html http://www.inneram.com/news/central-east-news/un-general-secratery-2831.html பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 18:28:08 +0000
திமுக பொதுக்குழு குழப்பம்: நடந்தது என்ன? http://www.inneram.com/news/tamilnadu-news/dmk-general-body-minutes-2830.html http://www.inneram.com/news/tamilnadu-news/dmk-general-body-minutes-2830.html திமுக பொதுக்குழு குழப்பம்: நடந்தது என்ன?திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பிரமுகர்களிடையே மோதல் வெடித்தததுவும், அதனால் கருணாநிதி மனம் வெதும்பி  "கட்சிக்குள் குண்டர்கள் குழப்பம் விளைவிக்க முயற்சி" என்று அறிக்கை விட்டதும் அறிந்ததே.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Sat, 04 Feb 2012 16:45:34 +0000
சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை! http://www.inneram.com/news/central-east-news/different-punishment-2829.html http://www.inneram.com/news/central-east-news/different-punishment-2829.html சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனைபெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Sat, 04 Feb 2012 13:07:54 +0000
பேங்க் ஆஃப் இங்கிலாந்து! - ப.வ. கதை - பகுதி 13! http://www.inneram.com/inneram-special/money-story/money-story-part-13-2828.html http://www.inneram.com/inneram-special/money-story/money-story-part-13-2828.html பணம் வந்த கதை - பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு?  தொடர்பு இருக்கிறது!

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Sat, 04 Feb 2012 11:07:33 +0000
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிசெய்தி) http://www.inneram.com/news/audionews/audio-news-evening-2827.html http://www.inneram.com/news/audionews/audio-news-evening-2827.html இந்நேரம் முக்கிய செய்திகள்.. ]]> editor@inneram.com (ஜாபர்) frontpage Sat, 04 Feb 2012 11:16:14 +0000 தமிழக சட்டமன்றம் ஒத்திவைப்பு: இன்னும் 7 நாட்களுக்கு விஜயகாந்திற்கு அனுமதி இல்லை! http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-assembly-vijayakanth-2826.html http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-assembly-vijayakanth-2826.html தமிழக சட்டமன்றம் ஒத்திவைப்பு: இன்னும் 7 நாட்களுக்கு விஜயகாந்திற்கு அனுமதி இல்லை!தமிழக சட்டசபை ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கியது.  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில், 9 சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 10:29:35 +0000
உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல கடவுளிடம் கூட முறையிடுவார் சுவாமி: கபில்சிபல் கருத்து! http://www.inneram.com/news/india-news/kapil-sibal-statement-about-swamy-2825.html http://www.inneram.com/news/india-news/kapil-sibal-statement-about-swamy-2825.html உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல கடவுளிடம் கூட முறையிடுவார் சுவாமி: கபில்சிபல் கருத்து!2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 10:14:44 +0000
பரமக்குடி எல்.ஐ.சி.யில் பொதுமக்களை விரோதியாகப் பார்க்கும் அவலம்! http://www.inneram.com/opinion/readers-mail/paramakudi-lic-2824.html http://www.inneram.com/opinion/readers-mail/paramakudi-lic-2824.html பரமக்குடி எல்.ஐ.சி.யில் பொதுமக்களை விரோதியாகப் பார்க்கும் அவலம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?லைஃப் இன்ஸ்சுரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி.) பொதுமக்கள் எவ்வித விபரமும் கேட்டால் அவர்களை விரோதியாக பார்க்கும் அவலம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Sat, 04 Feb 2012 09:52:14 +0000
ரவீந்திர ஜடேஜா ரூ.9.72 கோடிக்கு ஏலம்! http://www.inneram.com/sports/sports-news/jadeja-for-972-crore-2823.html http://www.inneram.com/sports/sports-news/jadeja-for-972-crore-2823.html ஆஸ்திரேலியா சென்று அடிமேல் அடி வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி ஆறுதலாக இரண்டாவது டி20 போட்டியில் சிரமப்பட்டு வெற்றியை ருசித்தது.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Sat, 04 Feb 2012 09:21:07 +0000
நபிகள் நாயகம் பிறந்த தினம்: தலைவர்கள் வாழ்த்து! http://www.inneram.com/news/tamilnadu-news/nabi-birth-day-2822.html http://www.inneram.com/news/tamilnadu-news/nabi-birth-day-2822.html நபிகள் நாயகம் பிறந்த தினம்: தலைவர்கள் வாழ்த்து!முஸ்லிம்கள் புனிதராகப் போற்றும் தூதர் முஹம்மது நபி அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 09:00:27 +0000
சட்டசபையில் தி.மு.க-வினர் மீது புத்தகம் வீச்சு: கூச்சல் – குழப்பம்! http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-assembly-fight-2821.html http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-assembly-fight-2821.html சட்டசபையில் தி.மு.க-வினர் மீது புத்தகம் வீச்சு: கூச்சல் – குழப்பம்இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக்கூட்டம் ஆளுநர் ரோசய்யா தலைமையில் கடந்த திங்களன்று தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 08:38:26 +0000
விடப்போவதில்லை: சுப்ரமணியசாமி! http://www.inneram.com/news/india-news/subramaniya-swamy-going-to-appeal-2820.html http://www.inneram.com/news/india-news/subramaniya-swamy-going-to-appeal-2820.html விடப்போவதில்லை: சுப்ரமணியசாமி!2 ஜி வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைச் சேர்க்கமுடியாது என நிராகரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Sat, 04 Feb 2012 08:26:33 +0000
2ஜி வழக்கில் ப.சிதம்பரம் விடுவிப்பு; சு.சாமி மனு தள்ளுபடி! http://www.inneram.com/news/india-news/subramaniya-swamy-plea-rejected-2819.html http://www.inneram.com/news/india-news/subramaniya-swamy-plea-rejected-2819.html 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் விடுவிப்பு; சு.சாமி மனு தள்ளுபடி!2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமியின் மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. வழக்கின் மீது தீர்ப்பளிக்க  உள்ள நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் சுப்ரமணிய சுவாமி சென்றிருந்தார்.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Sat, 04 Feb 2012 08:18:41 +0000
2ஜி ஸ்பெக்ட்ரம்: சிதம்பரம் குறித்து இன்று தீர்ப்பு! http://www.inneram.com/news/india-news/2g-spectrum-judgement-today-2818.html http://www.inneram.com/news/india-news/2g-spectrum-judgement-today-2818.html 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிதம்பரம் குறித்து இன்று தீர்ப்பு!2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 07:39:31 +0000
தி.மு.க.பொதுக்குழு: தயாநிதி மாறன் – திருச்சி சிவா மோதல்! http://www.inneram.com/news/tamilnadu-news/maran-siva-fight-at-dmk-general-body-meeting-2817.html http://www.inneram.com/news/tamilnadu-news/maran-siva-fight-at-dmk-general-body-meeting-2817.html தி.மு.க.பொதுக்குழு: தயாநிதி மாறன் – திருச்சி சிவா மோதல்தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி பூசல் நேற்றைய பொதுக்குழுவில் பூதாகரமாக வெடித்தது. திருச்சி சிவா எம்.பி.பேசுகையில் சன் டி.வி. குறித்து பேசியது கூட்டத்தில் பரபரப்பினை ஏறப்டுத்தியது.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Sat, 04 Feb 2012 07:20:06 +0000
தலைப்புச் செய்திகள்(04/02/2012) http://www.inneram.com/news/short-news/news-headlines-2816.html http://www.inneram.com/news/short-news/news-headlines-2816.html சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ்- என்.ஆர். ரங்கராஜன் கடும் விவாதம்

நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் இடையே வாக்குவாதம் நடந்தது.

 

 

ராபர் பிளேக் இலங்கை செல்லும் நிலையில் ராஜபக்சே பாகிஸ்தான் பயணம்!

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில்,அக்கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாகக் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானத்துக்கான முன்மொழிவை அமெரிக்கா ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் வரும் 11 ஆம் தேதி இலங்கை வருகிறார்.

2G வழக்கில் உரிமங்களை ரத்து செய்தது அரசுக்கு அவமானம்! - பிரதமர்

டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை செயலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

 

 

 

ஏலத்திற்கு வந்த ஒபாமா பயன்படுத்திய கார்

அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா, கிறிஸ்லர் 300C பிரிமியம் செடான் காரைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் அந்தக் காரை விற்று விட்டார். அந்தக் காரின் தற்போதைய உரிமையாளர் அதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். காரின் ஏல மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

மதிப்புக்கூட்டு வரியை உயர்த்த சட்டசபையில் சட்ட முன்வரைவு சமர்ப்பணம்

பால்விலை,பேரூந்துக் கட்டணம்,மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில்,ஆளும் அதிமுக அரசு மேலும் சுமையை மக்களுக்கு வழங்கும் வகையில் VAT வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 

புதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு

இந்திய ரிசர்வ் வங்கி,புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தி ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

 

 

 

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு!

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிஐன்று(03.02.2012 - வெள்ளிக்கிழமை) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

 

 

இந்திய அணி முதல் வெற்றி!

இந்திய அணி முதல் வெற்றி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியினை ருசித்தது.

 

 

 

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை' இல்லை?

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை'  இல்லை?தொலைக்காட்சி ஊடகங்கள் 'பேரும் பணமும்' பெற வேண்டும் என்பதற்காக பல வகையான 'பேச்சு'க்காட்சிகளை (Talk shows) நடத்தி வருவது நாம் அறிந்ததே.

 

 

 

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

 

 

 

ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி சீசன் - 2!

சவுதியின் துறைமுக நகரான ஜித்தாவில், ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்வு சீசன்- 2, வியாழன் இரவு (02.02.2012) இந்திய தூதரக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

படைப்பாளியின்றி படைப்புகள் இல்லை - ரஜினி சொன்ன 'பஞ்ச்' கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நட‌ந்த பாராட்டு விழாவில் கல‌ந்து கொ‌ண்டு பேசிய நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கடவுள் குறித்து கு‌ட்டி‌க்கதை ஒன்றைச் சொன்னார்:

 

 

 

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

 

 

 

 

வயது பிரச்சினை: வி.கே.சிங் - பிரணாப் முகர்ஜி சந்திப்பு

இந்திய ராணுவ தலைமைத் தளபதி விஜய குமார் சிங் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

 

 

 

சசிகலா தம்பி திவாகரன் கைது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

 

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Sat, 04 Feb 2012 07:02:12 +0000
சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ்- என்.ஆர். ரங்கராஜன் கடும் விவாதம் http://www.inneram.com/news/tamilnadu-news/jawahirullah-rangarajan-argument-2815.html http://www.inneram.com/news/tamilnadu-news/jawahirullah-rangarajan-argument-2815.html

நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் இடையே வாக்குவாதம் நடந்தது. ]]> editor@inneram.com (சின்னமுத்து) frontpage Fri, 03 Feb 2012 20:45:05 +0000 ராபர் பிளேக் இலங்கை செல்லும் நிலையில் ராஜபக்சே பாகிஸ்தான் பயணம்! http://www.inneram.com/news/world-news/rajapaksa-pakistan-travel-2814.html http://www.inneram.com/news/world-news/rajapaksa-pakistan-travel-2814.html

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில்,அக்கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாகக் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானத்துக்கான முன்மொழிவை அமெரிக்கா ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் வரும் 11 ஆம் தேதி இலங்கை வருகிறார். ]]> editor@inneram.com (சின்னமுத்து) frontpage Fri, 03 Feb 2012 20:16:14 +0000 2G வழக்கில் உரிமங்களை ரத்து செய்தது அரசுக்கு அவமானம்! - பிரதமர் http://www.inneram.com/news/india-news/2g-prime-minister-shame-2813.html http://www.inneram.com/news/india-news/2g-prime-minister-shame-2813.html

டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை செயலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ]]> editor@inneram.com (ஜாபர்) frontpage Fri, 03 Feb 2012 20:10:54 +0000 ஏலத்திற்கு வந்த ஒபாமா பயன்படுத்திய கார் http://www.inneram.com/news/world-news/obama-car-sale-2812.html http://www.inneram.com/news/world-news/obama-car-sale-2812.html அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா, கிறிஸ்லர் 300C பிரிமியம் செடான் காரைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் அந்தக் காரை விற்று விட்டார். அந்தக் காரின் தற்போதைய உரிமையாளர் அதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். காரின் ஏல மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

]]>
editor@inneram.com (சின்னமுத்து) frontpage Fri, 03 Feb 2012 19:53:24 +0000
மதிப்புக்கூட்டு வரியை உயர்த்த சட்டசபையில் சட்ட முன்வரைவு சமர்ப்பணம் http://www.inneram.com/news/tamilnadu-news/value-added-tax-2811.html http://www.inneram.com/news/tamilnadu-news/value-added-tax-2811.html பால்விலை,பேரூந்துக் கட்டணம்,மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில்,ஆளும் அதிமுக அரசு மேலும் சுமையை மக்களுக்கு வழங்கும் வகையில் VAT வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. ]]> editor@inneram.com (சின்னமுத்து) frontpage Fri, 03 Feb 2012 19:44:56 +0000 புதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு http://www.inneram.com/news/india-news/new-100-rupee-india-introduce-2810.html http://www.inneram.com/news/india-news/new-100-rupee-india-introduce-2810.html

இந்திய ரிசர்வ் வங்கி,புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தி ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

]]>
editor@inneram.com (சின்னமுத்து) frontpage Fri, 03 Feb 2012 19:40:06 +0000
துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு! http://www.inneram.com/news/world-news/welcome-party-at-dubai-2809.html http://www.inneram.com/news/world-news/welcome-party-at-dubai-2809.html துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிஐன்று(03.02.2012 - வெள்ளிக்கிழமை) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Fri, 03 Feb 2012 15:14:25 +0000
நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு! http://www.inneram.com/news/tamilnadu-news/govt-order-for-nabi-birthday-2808.html http://www.inneram.com/news/tamilnadu-news/govt-order-for-nabi-birthday-2808.html நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Fri, 03 Feb 2012 13:49:56 +0000
திமுக பொதுக்குழு தீர்மானங்கள்! http://www.inneram.com/news/tamilnadu-news/dmk-general-body-meeting-2807.html http://www.inneram.com/news/tamilnadu-news/dmk-general-body-meeting-2807.html திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Fri, 03 Feb 2012 13:32:46 +0000
இந்திய அணி முதல் வெற்றி! http://www.inneram.com/sports/cricket/india-won-second-2020-2806.html http://www.inneram.com/sports/cricket/india-won-second-2020-2806.html இந்திய அணி முதல் வெற்றி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியினை ருசித்தது.

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Fri, 03 Feb 2012 13:21:14 +0000
ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை' இல்லை? http://www.inneram.com/news/tamilnadu-news/television-programs-2805.html http://www.inneram.com/news/tamilnadu-news/television-programs-2805.html ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை'  இல்லை?தொலைக்காட்சி ஊடகங்கள் 'பேரும் பணமும்' பெற வேண்டும் என்பதற்காக பல வகையான 'பேச்சு'க்காட்சிகளை  (Talk shows)  நடத்தி வருவது நாம் அறிந்ததே.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Fri, 03 Feb 2012 12:38:06 +0000
இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு! http://www.inneram.com/news/central-east-news/tmmk-meet-with-indian-councillor-2804.html http://www.inneram.com/news/central-east-news/tmmk-meet-with-indian-councillor-2804.html இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Fri, 03 Feb 2012 11:37:53 +0000
ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி சீசன் - 2! http://www.inneram.com/news/central-east-news/children-event-at-jeddah-2803.html http://www.inneram.com/news/central-east-news/children-event-at-jeddah-2803.html சவுதியின் துறைமுக நகரான ஜித்தாவில், ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்வு சீசன்- 2, வியாழன் இரவு (02.02.2012) இந்திய தூதரக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

]]>
editor@inneram.com (ஜாபர்) frontpage Fri, 03 Feb 2012 11:02:32 +0000
தலைப்புச் செய்திகள் http://www.inneram.com/news/short-news/news-headlines-2802.html http://www.inneram.com/news/short-news/news-headlines-2802.html ஆ! முள்ளங்கி...!!

ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Fri, 03 Feb 2012 10:38:58 +0000
படைப்பாளியின்றி படைப்புகள் இல்லை - ரஜினி சொன்ன 'பஞ்ச்' கதை http://www.inneram.com/news/tamilnadu-news/2012-02-03-09-56-23-2801.html http://www.inneram.com/news/tamilnadu-news/2012-02-03-09-56-23-2801.html எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நட‌ந்த பாராட்டு விழாவில் கல‌ந்து கொ‌ண்டு பேசிய நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கடவுள் குறித்து கு‌ட்டி‌க்கதை ஒன்றைச் சொன்னார்:

]]>
editor@inneram.com (அதிரைகாரன்) frontpage Fri, 03 Feb 2012 09:56:23 +0000
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி) http://www.inneram.com/news/audionews/audio-news-morning-2800.html http://www.inneram.com/news/audionews/audio-news-morning-2800.html

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}

]]>
editor@inneram.com (ஜாபர்) frontpage Fri, 03 Feb 2012 07:35:33 +0000
வயது பிரச்சினை: வி.கே.சிங் - பிரணாப் முகர்ஜி சந்திப்பு http://www.inneram.com/news/india-news/pranab-mukherjee-vksingh-meet-2799.html http://www.inneram.com/news/india-news/pranab-mukherjee-vksingh-meet-2799.html

இந்திய ராணுவ தலைமைத் தளபதி விஜய குமார் சிங் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். ]]> editor@inneram.com (ஹம்தூன் அப்பாஸ்) frontpage Fri, 03 Feb 2012 06:01:43 +0000 சசிகலா தம்பி திவாகரன் கைது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் http://www.inneram.com/news/tamilnadu-news/divakaran-arrest-2798.html http://www.inneram.com/news/tamilnadu-news/divakaran-arrest-2798.html

சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். ]]> editor@inneram.com (ஹம்தூன் அப்பாஸ்) frontpage Fri, 03 Feb 2012 05:58:26 +0000 ஆ! முள்ளங்கி...!! http://www.inneram.com/business/business-ideas/radish-2797.html http://www.inneram.com/business/business-ideas/radish-2797.html ஆ! முள்ளங்கி...!!ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Thu, 02 Feb 2012 21:36:20 +0000
சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்! http://www.inneram.com/sports/sports-news/shewag-not-suitable-for-captainship-2796.html http://www.inneram.com/sports/sports-news/shewag-not-suitable-for-captainship-2796.html சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் கடுந்தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அணித்தலைமையை தோனியிடமிருந்து சேவாக்குக்கு மாற்ற வேண்டும் என்று விமர்சகர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Thu, 02 Feb 2012 21:23:24 +0000
துபாயில் தமிழ்த்தேர் இத‌ழின் விடிய‌ல் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா http://www.inneram.com/news/central-east-news/event-at-dubai-2795.html http://www.inneram.com/news/central-east-news/event-at-dubai-2795.html துபாயில் தமிழ்த்தேர் இத‌ழின் விடிய‌ல் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழாதுபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 56 வது மாத இதழான “விடியல்” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி  28.01.2012 சனிக்கிழமை மாலை 8 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Thu, 02 Feb 2012 19:20:34 +0000
ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக! http://www.inneram.com/news/tamilnadu-news/vijayakanth-jayalalitha-bjp-2794.html http://www.inneram.com/news/tamilnadu-news/vijayakanth-jayalalitha-bjp-2794.html ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக.தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சித்தலைவரான முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த்தும் நேருக்குநேர் வாதப் பிரதிவாதம் செய்து மோதிக்கொண்ட செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

]]>
editor@inneram.com (ஜி) frontpage Thu, 02 Feb 2012 18:40:57 +0000
தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! http://www.inneram.com/mediaview/media-opinions/seek-arrest-dinamalar-editor-2793.html http://www.inneram.com/mediaview/media-opinions/seek-arrest-dinamalar-editor-2793.html தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!அன்புமிகு ஆசிரியர் ஐயா,

இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.

]]>
editor@inneram.com (இந்நேரம்.காம்) frontpage Thu, 02 Feb 2012 15:53:24 +0000
ஈரான் விஞ்ஞானிகள் கொலை - பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை? http://www.inneram.com/news/world-news/is-americas-intelligence-behind-iran-scientists-killing-2792.html http://www.inneram.com/news/world-news/is-americas-intelligence-behind-iran-scientists-killing-2792.html ஈரானின் விஞ்ஞானிகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

]]>
editor@inneram.com (மல்லிகை) frontpage Thu, 02 Feb 2012 14:55:37 +0000
கிழக்காசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் - இந்தியா ஆதரவு! http://www.inneram.com/news/world-news/india-suppots-to-america-military-2791.html http://www.inneram.com/news/world-news/india-suppots-to-america-military-2791.html "கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது" என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் கருத்து கூறியுள்ளார்.

]]>
editor@inneram.com (இந்நேரம்) frontpage Thu, 02 Feb 2012 13:30:29 +0000
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலி செய்தி) http://www.inneram.com/news/audionews/audio-news-evening-2790.html http://www.inneram.com/news/audionews/audio-news-evening-2790.html இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலி செய்தி) ]]> editor@inneram.com (ஜாபர்) frontpage Thu, 02 Feb 2012 12:51:03 +0000 திமுக-வும், அதிமுக-வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் தேமுதிக-விற்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்! http://www.inneram.com/news/tamilnadu-news/vijayakanth-statement-about-dmdk-2789.html http://www.inneram.com/news/tamilnadu-news/vijayakanth-statement-about-dmdk-2789.html திமுக-வும், அதிமுக-வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் தேமுதிக-விற்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்!"விஜயகாந்த் ஒரு குடிகாரர்",  "ஆமாம் அவர் தான் ஊத்தி கொடுத்தார்". இது பழமையான விமர்சனங்கள் என்ற நிலையில் இன்று மீண்டும் தே.மு.தி.க. அதி.மு.க இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலின் இடையே தி.மு.க-வும் தப்பவில்லை.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Thu, 02 Feb 2012 13:14:02 +0000
"தி ஹிந்து" ராம், நக்கீரன் கோபால்: முன்னிலை ஆக நீதிமன்றம் அழைப்பாணை! http://www.inneram.com/news/tamilnadu-news/court-notice-to-hindu-ram-and-nakkeeran-gopal-2788.html http://www.inneram.com/news/tamilnadu-news/court-notice-to-hindu-ram-and-nakkeeran-gopal-2788.html தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழில் ஒரு செய்தி வெளியானது. அக்கட்டுரை பற்றி தி ஹிந்து பத்திரிகையிலும் செய்தி வெளியானது.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Thu, 02 Feb 2012 13:04:17 +0000
இலங்கை கொடிக்கு தீ வைப்பு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது! http://www.inneram.com/news/tamilnadu-news/lanka-flag-fired-2787.html http://www.inneram.com/news/tamilnadu-news/lanka-flag-fired-2787.html இலங்கை கொடிக்கு தீ வைப்பு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைதுசென்னை, நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில்  பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று  விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Thu, 02 Feb 2012 12:54:50 +0000
2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து! http://www.inneram.com/news/india-news/2g-case-judgement-leaders-opinions-2786.html http://www.inneram.com/news/india-news/2g-case-judgement-leaders-opinions-2786.html 2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து!ஜனதா கட்சி தலைவர் சுப்பிரம​ணியன் சுவாமி: 2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழலைத் தடுக்‍க பிரதமர் மன்மோகன்சிங் தவறிவிட்டார். இது அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகிறது "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Thu, 02 Feb 2012 12:44:05 +0000
சோனியா என்னைக் கொல்ல முயன்றார் - சு.சாமியின் மற்றொரு குண்டு! http://www.inneram.com/news/india-news/sonia-try-to-kill-subramaniya-samy-2785.html http://www.inneram.com/news/india-news/sonia-try-to-kill-subramaniya-samy-2785.html சோனியா என்னைக் கொல்ல முயன்றார் - சு.சாமியின் மற்றொரு குண்டு!2006ம் ஆண்டு தன்னை இரண்டு முறை கொலை செய்ய சோனியா காந்தி முயன்றதாக ஜனதா கட்சித் தலைவர்  சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். ரேபரேலியிலும், லக்னோவிலும் இந்த கொலை முயற்சிகள் நடந்தனவென்று தனது ட்விட்டர் நுண்பதிவு தளத்தில் கூறியுள்ள சு.சாமி,

]]>
editor@inneram.com (ஜி) frontpage Thu, 02 Feb 2012 12:34:52 +0000
ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு! http://www.inneram.com/news/tamilnadu-news/strike-at-puthuseri-2784.html http://www.inneram.com/news/tamilnadu-news/strike-at-puthuseri-2784.html ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனாம் பகுதியிலுள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் 1200 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

]]>
editor@inneram.com (ஹம்துன் அப்பாஸ்) frontpage Thu, 02 Feb 2012 12:14:47 +0000