மும்பை (07 டிச 2019): ஒரே அறிவிப்பில் ஜியோவை அலறவிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

புதுடெல்லி (07 டிச 2019): ஐதராபாத்தில் நான்கு பேர் என்கவுண்டரில் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புலந்த்சாகர் (07 டிச 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சியாக 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (07 டிச 2019): பாலியல் குற்றங்களில் உத்திர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

ஐதராபாத் (07 டிச 2019): ஐதராபாத் என்கவுண்டரில் கொல்லப் பட்ட நால்வரின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

புதுடெல்லி (07 டிச 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மும்பை (06 டிச 2019): தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்களை மூட நேரிடலாம் என்று அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் (06 டிச 2019): பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு பேரை என்கவுண்டர் செய்த நிலையில் இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...