லக்னோ (22 ஜூலை 2019): பாஜக ஆதரவாளர்கள் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முஸ்லிம் எம்.எல்.ஏ ஒருவர்.

போபால் (22 ஜூலை 2019): கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்பி ஆகவில்லை என்று பேசி சிக்கலில் சிக்கியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர்.

புதுடெல்லி (22 ஜூலை 2019): பயங்கரவாதத்திற்கு உதவியதாக கைதான நான்கு பேர் மீதான வழக்கை என்.ஐ.ஏ வாபஸ் பெற்றுள்ளது.

புதுடெல்லி (21 ஜூலை 2019): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தியா வருகிறார்.

புதுடெல்லி (20 ஜூலை 2019): டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று காலமானார்.

போபால் (20 ஜூலை 2019): மத்திய பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது பொதுமக்கள் முன்னிலையில் கொடூர தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

புதுடெல்லி (20 ஜூலை 2019): அஸ்ஸாம் வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கிய பணத்தில் இன்ப சுற்றுலா சென்று சிக்கலில் சிக்கியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

புதுடெல்லி (19 ஜூலை 2019): கடவுளின் பெயரால் வன்முறை, படுகொலைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் பிரபல நாடக, இசை கலைஞர் எஸ். ரகுநாதந்தனா அவருக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்க மறுத்துள்ளார்.

புதுடெல்லி (19 ஜூலை 2019): "நான் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் நெல்சன் மண்டேலா" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...