புதுடெல்லி (13 நவ 2019): கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை (13 நவ 2019): டாட்டாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

புதுடெல்லி (12 நவ 2019): பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய ஹிந்து மகாசபா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

போபால் (12 நவ 2019): பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பாக பேசிய அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை (12 நவ 2019): மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

கோழிக்கோடு (12 நவ 2019): கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் நடக்க இருந்த மீலாது நபி விழா அருகில் உள்ள இந்து வீட்டு திருமணத்தையொட்டி ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர் மசூதி நிர்வாகிகள்.

மும்பை (12 நவ 2019): மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்குமாறு 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி (12 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பு என் மனதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் (11 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (11 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன் வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...