திருவனந்தபுரம் (17 அக் 2018): சபரிமலை போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி (17 அக் 2018): பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனும், எம்எல்ஏவுமான மன்வேந்திரா சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஆலப்புழா (17 அக் 2018): சபரிமலைக்கு செல்லவிருந்த பெண் பெண் போராட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப் பட்டார்.

லக்னோ (17 அக் 2018): உத்திர பிரதேசம் அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

கோவா (16 அக் 2018): கோவாவில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக வில் இணைவதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை (16 அக் 2018): மும்பையில் இளம்பெண் ஒருவர் ஆண் ஒருவரை ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி (16 அக் 2018): பாலியல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2018): குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து குற்றவாளியால் பாதிக்கப் பட்டவரும் தீர்மாணிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2018): மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச் சாட்டு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!