புதுடெல்லி (15 அக் 2018): குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து குற்றவாளியால் பாதிக்கப் பட்டவரும் தீர்மாணிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2018): மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச் சாட்டு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

லக்னோ (14 அக் 2018): உத்திர பிரதேசத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தி முஸ்லிம் ஒருவர் நவராத்திரி நோன்பிருந்துள்ளார்.

லக்னோ (14 அக் 2018): உத்திர பிரதேசத்தில் பரபரப்பான சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (14 அக் 2018): பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் எம். ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (14 அக் 2018): தன் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.

மும்பை (13 அக் 2018): வங்கி கணக்குடன் போன் நம்பர் இணைப்பது குறித்து எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம் (13 அக் 2018): ”சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்” என்று கூறிய நடிகர் கொள்ளம் துளசி தற்போது அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜெனீவா (13 அக் 2018): ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!