மும்பை (17 டிச 2018): மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை (17 டிச 2018): பேத்தை புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா ஏனாம் இடையே கரையைக் கடந்தது.

புதுடெல்லி (17 டிச 2018): மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றவுடன் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (17 டிச 2018): மறைந்த தனது மகளின் நினைவாக பிரபல பாடகி சித்ரா கேரள கேன்சர் மருத்துவ மனை ஒன்றில் கீமோ தெரப்பி பிரிவு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

புதுடெல்லி (16 டிச 2018): பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவு ரூ 2 ஆயிரத்து 12 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (15 டிச 2018): முத்தலாக் சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாட அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் (15 டிச 2018): கேரளாவில் பாஜக நடத்திய கடையடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவுஹாத்தி (14 டிச 2018): இந்தியா எப்போதோ இந்து நாடாக இருக்க வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (13 டிச 2018): தமிழ் நாட்டில் நோட்டவிடம் பாஜக தோல்வி அடைந்தது போல மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நோட்டவிடம் தோல்வி அடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...